பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் இறக்கும் முன்பே இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல்

Cancer New Zealand World
By Sahana Apr 28, 2024 04:25 PM GMT
Report

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மரணித்தால் அவரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் புதுப்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ். மற்றும் மட்டக்களப்பிலிருந்து கடத்தப்பட்ட குழந்தைகள் ; விரிவான விசாரணைகள் ஆரம்பம்

யாழ். மற்றும் மட்டக்களப்பிலிருந்து கடத்தப்பட்ட குழந்தைகள் ; விரிவான விசாரணைகள் ஆரம்பம்

மன்னரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் "Operation Menai Bridge" என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

நியூசிலாந்து ஹெரால்டின் அறிக்கையின்படி, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் 2022 ஆம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல் மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் செயற்பாடுகளில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் இறக்கும் முன்பே இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் | Funeral Planning Charles Iii England Before Death

இந்த நடைமுறை அரச குடும்மத்தில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. "எல்லோரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள், ஆனால் மன்னரின் உடல்நிலை உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளது" என அரச குடும்பத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஹெரால்டிடம் கூறியுள்ளார்.

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உதவியாளர்கள், "Operation Menai Bridge" எனப்படும் இறுதிச் சடங்குகளை விவரிக்கும் அவரது அதிகாரப்பூர்வ பணிகளை தொடர்ந்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 8, 2022 அன்று ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே பல நூறு பக்கங்கள் கொண்ட ஆவணம் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் இறக்கும் முன்பே இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் | Funeral Planning Charles Iii England Before Death

இந்நிலையில், மன்னரின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதனைத் தொடர்ந்து "Operation Menai Bridge" அடிக்கடி புதுப்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு "Operation London Bridge" என்று அழைக்கப்பட்டது. பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கடந்த பெப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், இந்த வாரம் முதல் பொதுப் பணிகளில் மன்னர் ஈடுபடுவார் என கடந்த வாரம் பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட 8 நிராயுதபாணிகள் சுட்டுக்கொலை ; 5 பொலிஸாருக்கு ஆயுள்தண்டனை

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட 8 நிராயுதபாணிகள் சுட்டுக்கொலை ; 5 பொலிஸாருக்கு ஆயுள்தண்டனை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US