எரிபொருள் இறக்குமதி செலவு பன்மடங்காக அதிகரிப்பு

Central Bank of Sri Lanka Economy of Sri Lanka Dollars Import
By Sahana Oct 04, 2026 08:21 AM GMT
Report

இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான எட்டு மாத காலப்பகுதியில் நாட்டின் எரிபொருள் இறக்குமதிக்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அபு ; கண்ணீருடன் தாய் வெளியிட்ட பரபரப்பு தகவல்

சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அபு ; கண்ணீருடன் தாய் வெளியிட்ட பரபரப்பு தகவல்

மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 61.6% அதிகரிப்பாகும்.

கடந்த 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காகச் செலவிடப்பட்ட தொகை 2,520.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

எரிபொருள் இறக்குமதி செலவு பன்மடங்காக அதிகரிப்பு | Fuel Import Costs Have Increased Manifold

அதற்கமைய, மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில் கணிப்பிடுகையில், இவ்வருடத்தின் குறித்த காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கடந்த ஆண்டை விட 1,551.5 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.

இதனிடையே, 2026 ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக 450.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், இது 2025 ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 76.5% அதிகரிப்பாகும்.

2025 ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 255.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

அதற்கமைய, மத்திய வங்கி தரவுகளின்படி கணிப்பிடுகையில், 2026 ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 2025 ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 195.4 மில்லியன் அமெரிக்க டொலர்களால் உயர்ந்துள்ளது.

மேலும், 2026 ஓகஸ்ட் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட கனிம எண்ணெய் இறக்குமதிக்காக 321.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் அதற்காக 202.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தன.

அதற்கமைய, சுத்திகரிக்கப்பட்ட கனிம எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆண்டு அடிப்படையில் 58.7% ஆல் அதிகரித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US