பிரான்ஸ் அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி; யாழ் நபரை பொறி வைத்து பிடித்த பொலிஸார்!

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation France
By Sulokshi Nov 02, 2024 01:15 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டில், பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக ஒட்டுமடம் தேவாலய வீதியை சேர்ந்த சந்தேக நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் விஷேட குற்ற விசாரனை பிரிவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம்,  கடந்த ஏழாம் மாதம் ஒருவரும் பத்தாம் மாதம் ஒருவரையும் கைது செய்தனர்.

பிரான்ஸ் அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி; யாழ் நபரை பொறி வைத்து பிடித்த பொலிஸார்! | Fraud Of Crores To Be Sent France Jaffa Man Trap

கந்தசஷ்டி விரதம்; சந்நிதியான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

கந்தசஷ்டி விரதம்; சந்நிதியான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

மனைவி பிள்ளைகளை பிரிந்ததாக நாடகம்

விசாரனையின் பிரதான சந்தேக நபரான ஒட்டுமடம் பகுதியை சேர்ந்த நபர் தலைமறைவாக இருந்த வேளை, அவரது மனைவி பிள்ளைகள் கொக்குவில் பகுதியில் பிரிந்து வாழ்வதாக கூறி பிறரை நம்ப வைத்துவிட்டு, களவாக மனைவி பிள்ளைகளையும் சந்தேகநபர் சந்தித்து வந்துள்ளார்.

யாழ் வீதி திறப்பில் தமிழ் அரசியல்வாதிகளின் தில்லு முல்லு அம்பலம்!

யாழ் வீதி திறப்பில் தமிழ் அரசியல்வாதிகளின் தில்லு முல்லு அம்பலம்!

அவ்வாறு சந்திக்க வந்த நேரம் மாவட்ட விஷேட குற்ற விசாரனை பிரிவிற்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைவாக, நள்ளிரவு சந்தேக நபரின் வீட்டினை சுற்றிவளைத்து, பொலிசார் கைது செய்தனர்.

பிரான்ஸ் அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி; யாழ் நபரை பொறி வைத்து பிடித்த பொலிஸார்! | Fraud Of Crores To Be Sent France Jaffa Man Trap

அவரிடம் விாரனைகளை மேற்கொண்ட பொழுது 2017இல் இருந்து தலைமறைவாகவும் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக பிரதான முகவராக செயற்பட்டு, விடுதிகளில் தங்கியிருந்து பண மோசடிகள் செய்ததாகவும் மற்றும் கொழும்பில் தங்கியிருந்து ஆடம்பரவாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் முதல் கட்ட விசாரனையில் தெரியவந்தது.

றீச்சாவில் ஒரே வருடத்தில் காய்த்து குலுங்கும் கொய்யா பழங்கள் (Video)!

றீச்சாவில் ஒரே வருடத்தில் காய்த்து குலுங்கும் கொய்யா பழங்கள் (Video)!

நீதிமன்றில் பகிரங்க பிடியானை

அதேவேளை 2017ம் ஆண்டு மல்லாக நீதிமன்றில் பகிரங்க பிடியானையும் பிறப்பிக்கபட்டிருந்தமையும் மற்றும் வவுனியா நீதவான் நீதிமன்றில் 1கோடி 29 இலட்சம் மோசடி வழக்கில் தேடப்படும் பிரதான குற்றவாளியாக குறிப்பிடபட்டுள்ளது.

பிரான்ஸ் அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி; யாழ் நபரை பொறி வைத்து பிடித்த பொலிஸார்! | Fraud Of Crores To Be Sent France Jaffa Man Trap

அதுமட்டுமல்லாது மல்லாக நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கில் 27இலட்சத்து 50ஆயிரம் பணமோசடியில் தேடபடும் சந்தேக நபரும் ஆவார். சந்தேக நபருக்கு எதிராக வவுனியா ,மல்லாகம்,யாழ்ப்பாணம் போன்ற நீதிமன்றில் 3 கோடியே 50ஆயிரம் பணமோசடியான வழக்கு நிலுவையில் உள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாய் செய்த மோசமான செயல்

மூன்று பிள்ளைகளின் தாய் செய்த மோசமான செயல்

கைதான சந்தேக நபரை யாழ்ப்பணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொழுது, இவரை எதிர்வரும் 13திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு யாழ்ப்பாணம் கொளரவ நீதிபதி ஆனந்தராஜா அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்    

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US