தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
Irrigation Department
Rain
By Sahana
தற்போது பெய்து வரும் மழை காரணமாக தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வினாடிக்கு 5,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்காரணமாக, நீர்த்தேக்கத்தின் கீழ்நிலைப் பகுதிகளில் தெதுருஓயாவை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US