ஜனாதிபதி அநுரவை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கள்; மனோ எம்.பி

Anura Kumara Dissanayaka Mano Ganeshan Sri Lanka Politician Galagoda Aththe Gnanasara Thero NPP Government
By Sulokshi Oct 10, 2026 03:00 PM GMT
Report

   ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுமாறு மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் பொது வெளியில் எழுதும் எழுத்தாளர்கள், பேசும் பேச்சாளர்கள் மற்றும் யூரியூப் ஊடகர்கள் வெளியிடும் சில கருத்துகள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பரப்பப்படுவதால், நாட்டில் இனவாத மற்றும் சிங்கள–பௌத்த மத அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்குக் காரணமாக அமைகின்றன என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரவை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கள்; மனோ எம்.பி | Let President Anura Govern In Peace Mp Mano

ஞானசார தேரரைச் சிறையில் அடைத்தது தவறு   எவரும் கூறவில்லை

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , குற்றம் புரிந்த ஞானசார தேரரைச் சிறையில் அடைத்தது தவறு என தற்போது எவரும் கூறவில்லை. அவரது தேருடை தொடர்பான விவகாரமே பிரச்சினையாக உள்ளது.

இதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீர்வு காண வேண்டும். ஞானசார தேரரின் தேருடை தொடர்பில் பௌத்த மதத் தலைவர்களைச் சந்தித்துப் பேசி, இரண்டு வாரங்களுக்குள் தீர்வொன்றை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் சர்ச்சைக்குரிய தேரருக்கு பிரான்ஸில் மனைவி மகள்! அம்பலமான தகவல்

இலங்கையில் சர்ச்சைக்குரிய தேரருக்கு பிரான்ஸில் மனைவி மகள்! அம்பலமான தகவல்

பௌத்த மதத் தலைவர்களிடமிருந்து அவருக்கு ஏற்பட்ட அழுத்தத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் இனவாதம் முழுமையாக மாறுவதற்குக் காலம் எடுக்கும்.

அதனைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தியதில் ‘அரகலய’ மக்கள் எழுச்சிக்கு முக்கிய பங்கு உண்டு.

சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிடும் தமிழ் மொழி எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்களிடம் ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். பௌத்த மதத் தலைவர்கள் தொடர்பான விவகாரத்தில் ஜனாதிபதிக்கு உதவ வேண்டும் என விரும்பினால், மத அரசியல் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும்.

அன்புக்குரிய பிரதமர் அம்பானி நீங்கள்தான் இந்தியாவின் உண்மையான தலைவர் ; எலான் மஸ்க் பதிவால் சர்ச்சை!

அன்புக்குரிய பிரதமர் அம்பானி நீங்கள்தான் இந்தியாவின் உண்மையான தலைவர் ; எலான் மஸ்க் பதிவால் சர்ச்சை!

பொது வெளியில் வெளியிடப்படும் ‘அரோகரா’, ‘சபாஷ்’, ‘ஜயமேவா’ போன்ற கோஷங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உடனடியாகச் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, சிங்கள சமூக ஊடகப் பரப்புகளில் பரப்பப்படுகின்றன. இவ்வாறான கருத்துகள் சிங்கள–பௌத்த மத அரசியல் மீண்டும் வலுப்பெறுவதற்குக் காரணமாக அமையக்கூடும்.

மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட 5,000 பேர் கைது!

மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட 5,000 பேர் கைது!

எனவே, தமிழ் பேசும் மக்கள் இந்த விவகாரம் தொடர்பில் அதிகமாகப் பேசுவதைத் தவிர்த்து, “எமது பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குங்கள், ஜனாதிபதி அவர்களே!” எனக் கோரிக்கை விடுத்துவிட்டு அமைதியாக இருக்க வேண்டும்.

ஜனாதிபதியை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கள் என எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே தாம் கூறுவதாக மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US