முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது
Sri Lanka
Crime
Accident
By Sahana
முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சபுகஸ்கந்த - தெனிமல்ல பிரதேசத்தில் நேற்று (11) இரவு அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியிருந்தது.
வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US