யாழில் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்த புள்ளி விவரம்
அனர்த்த முகாமைத்துவத்தின் 30ஆம் திகதி அறிக்கையின் பிரகாரம் , 28ஆம் திகதி அனர்த்தம் ஆரம்பித்து இருக்கிறது. இதில் 1216 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு வீடு முழுமையாகவும் , 09 வீடுகள் பகுதிகளவிலும் சேதமடைந்துள்ளன. இந்த தகவல் , "கடந்த கால அனர்த்த அனுபவங்களின் அடிப்படையில் " வழங்கப்பட்ட தகவல் என்று நான் சொல்லவில்லை என யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேச செயலர் கூறியிருக்கின்றார்.
இந்த தகவல் தற்போது முகல்நூல் பதிவொன்றில் வெளியாகியுள்ளது.
நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால், கிராம சேவையாளர் பிரிவு மாத்திரமே உள்ளதால், போக்குவரத்து தடையோ, தொலைத்தொடர்பு தடையோ தாக்கம் இல்லை.
பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளதாவது,

“எமது புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையிலும், கடந்தகால அனர்த்த அனுபவங்களின் அடிப்படையிலும் மாவட்ட செயலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டது” என்பது உண்மை.
இதில், நெடுந்தீவு பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களின் 86.26% மற்றும் வீடுகளின் 65.38% பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், இந்த தீவு மக்கள் வாழ தகுதியற்ற தீவாக அரசு பரிந்துரைத்துள்ளது. அனர்த்தம் இடம்பெற்ற காலத்தில் நெடுந்தீவு பிரதேசமானது சகல போக்குவரத்து மார்க்கங்களும் துண்டிக்கப்பட்டதுடன், மின்சாரம் மற்றும் சகல தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டது.
இதனால் குறித்த நேரத்தில் வெள்ள இடரில் உடனடியாக கிராமங்கள் தோறும் சென்று சரியான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்பட்டது.
இதன்காரணமாக எமது புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையிலும், கடந்தகால அனர்த்த அனுபவங்களின் அடிப்படையிலும் மாவட்ட செயலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டது."
நெடுந்தீவில் பதிவு செய்யப்பட்ட (அங்க வாழ்பவர்கள் அல்ல) குடும்பங்களில் 86.26 வீதமான குடும்பங்களும் , அங்குள்ள வீடுகளில் 65.38 வீதமான வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
