இன்று நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி விலைகளில் மாற்றம்!
Food Shortages
Litro Gas Price
Sri Lanka Fuel Crisis
Laugfs Gas Price
By Sulokshi
நாட்டில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வளைகுடா போர் பதற்றத்தால் உலகில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US