தேவேந்திர முனையில் திருட்டு ; புலனாய்வு அதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime Gold Drugs
By Sahana Apr 17, 2025 06:14 PM GMT
Report

தேவேந்திர முனை- ஹும்மான வீதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையின் தேவேந்திர முனை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால், மோட்டார் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கோடியே 28 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணமும்,150 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தென்னிலங்கையில் பாடசாலை ஒன்றிற்கு முன்னால் துப்பாக்கி சூடு

தென்னிலங்கையில் பாடசாலை ஒன்றிற்கு முன்னால் துப்பாக்கி சூடு

இன்று (17) அதிகாலை 4.00 மணியளவில் வீதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போதே அதிகாரிகள் பணம் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, இந்தப் பணம் மற்றும் தங்க நகைகளுடன் சந்தேகத்தின் பேரில் 5 நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேவேந்திர முனையில் திருட்டு ; புலனாய்வு அதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது | Five People Including Inteligence Officer Arrested

கைது செய்யப்பட்டவர்களில் மேல் மாகாண புலனாய்வுத் தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவதாகவும், அவர் காரின் சாரதியாக செயற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் அதிகாரியின் பிரதான இல்லமான மாத்தறையின் வெரது பகுதியில் உள்ள வீட்டில் நண்பர்களுடன் விருந்து நடைபெற்றது. நிகழ்வுக்குப் பிறகு, தேவேந்திர முனை பகுதியில் வசிக்கும் நண்பர்களை அவர்களது வீடுகளுக்கு இறக்கிவிடச் சென்று கொண்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.

அப்போது மேற்கொண்ட விசாரணையில், ​​சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, இந்தப் பணம் வெளிநாட்டில் இருந்த ஒரு சகோதரியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறினார். இருப்பினும், அதிகாரிகளுக்கு அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

தேவேந்திர முனையில் திருட்டு ; புலனாய்வு அதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது | Five People Including Inteligence Officer Arrested

விசாரணையில், அவர்கள் பயணித்த கார் தெனிபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் அவர் இந்த பொலிஸ் அதிகாரியின் உறவு சகோதரி என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 45 முதல் 50 வயதுக்குட்பட்ட தேவேந்திர முனை, மாத்தறை வெரதுவ, உடுபீக்வெல்ல மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் இன்று (17) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

யாழில் பாராமுகமாக செயற்படும் இளவாலை பொலிஸார் ; குற்றஞ்சாட்டும் இளைஞன்

யாழில் பாராமுகமாக செயற்படும் இளவாலை பொலிஸார் ; குற்றஞ்சாட்டும் இளைஞன்

நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US