இந்தியா விசா விதிகளில் தளர்வு; இலங்கை ஏதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்!

Sri Lanka Refugees Government Of India India
By Sulokshi Nov 07, 2026 07:00 AM GMT
Report

இந்திய அரசு வெளிநாட்டினருக்கான புதிய கடவுச்சீட்டு (Passport) மற்றும் விசா விதிகளில் திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கும் இதனூடாக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ​

மத்திய உள்துறை அமைச்சகத்தால் நவம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட "குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) (திருத்த) ஆணை, 2026"-ன் (Immigration and Foreigners (Exemption) (Amendment) Order, 2026) ஒரு பகுதியாகவே இந்தப் புதுப்பிக்கப்பட்ட விதிகள் அமைந்துள்ளன.​

வெளிநாட்டினருக்கான விசா விதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட பாகிஸ்தான் குடிமக்கள், மற்றும் இலங்கைத் தமிழர்கள், திபெத்தியர்கள், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை அகதிகள் உள்ளிட்டோருக்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா விசா விதிகளில் தளர்வு; இலங்கை ஏதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்! | India Relaxes Visa Rules Including Lanka Refugees

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சலுகைகள் 

ஜனவரி 9, 2015 அல்லது அதற்கு முன்னர் இந்தியாவில் அகதிகளாகப் பதிவு செய்த இலங்கைத் தமிழ் குடிமக்களுக்கு, வழக்கமான கடவுச்சீட்டு (Passport) மற்றும் விசா (Visa) தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

 அத்துடன்  1959 முதல் மே 30, 2003 வரையிலான காலத்தில் காட்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அனுமதியுடன் இந்தியாவிற்குள் நுழைந்த திபெத்தியர்களுக்கு விசா விதிவிலக்குகள் பொருந்தும்.

அத்தேதிக்குப் பிறகு இந்தியா-நேபாள எல்லையில் உள்ள குறிப்பிட்ட குடியேற்றச் சாவடிகள் வழியாகச் சிறப்பு நுழைவு அனுமதிச் சீட்டுகள் (Special Entry Permits) பெற்று வந்தவர்களுக்கும் இந்தத் தளர்வு பொருந்தும்.

மேலும்  பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை அகதிகள் மற்றும் குறிப்பிட்ட பாகிஸ்தான் குடிமக்களுக்கும் இத்தளர்வுகள் பொருந்தும். நேபாள மற்றும் பூடான் குடிமக்களுக்குத் தனியாகப் பயணத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

முக்கிய நிபந்தனைகள் 

தங்கள் பயண ஆவணங்களைப் புதுப்பிக்க முடியாதவர்களுக்கும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் மட்டுமே இந்த நிவாரணம் பொருந்தும்.

இந்த விலக்குகள் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்டவை. இந்தியாவில் தங்கள் தங்குதலைத் தொடர விரும்பும் குறிப்பிட்ட பிரிவினர் இன்னமும் தொடர்புடைய விசாவைப் பெறுவது கட்டாயமாகும் என்றும்  இந்திய  ஊடகங்க்கள்  குறிப்பிட்டுள்ளன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US