யாழ். வடமராட்சியில் உள்ள மரக்காலையில் தீ விபத்து!

Jaffna Fire
By Sahana Jun 03, 2025 10:03 PM GMT
Report

யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் கரவெட்டி சாமியன் அரசடி பகுதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருகோணமலையில் மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு ; மீனவர் ஒருவர் காயம்

திருகோணமலையில் மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு ; மீனவர் ஒருவர் காயம்

இது தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

கரவெட்டி பிரதேசசபையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக அங்கு சென்ற கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் ஹம்சனாதன் மற்றும் உத்தியோகத்தர்கள் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து உடனடியாக செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

யாழ். வடமராட்சியில் உள்ள மரக்காலையில் தீ விபத்து! | Fire Breaks Out At A Woodshed In Jaffna

மின்னொழுக்கின் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாகவும் கதவுகள், நிலைகள் உள்ளிட்ட சில மரம் சார்ந்த பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் உடனடியாக செயற்பட்டமையால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள், மரப்பலகைகள் போன்றவற்றுக்கு தீப்பரவல் ஏற்படாமல் பாதுகாக்க முடிந்துள்ளது.

இது தொடர்பில் கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் ஹம்சனாதன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

மரக்காலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எங்களுக்கு இன்று மாலை 6 மணியளவில் தகவல் கிடைத்த போது வருமான வரி உத்தியோகத்தர்கள், சாரதிகள், பாதுகாப்பு உத்தியோகத்தருடன் தண்ணீர் தாங்கி பவுசருடன் சென்று உடனடியாக செயற்பட்டதால் மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரக் கூடியதாக இருந்தது.

பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மாணவி; வெளியான மேலதிக தகவல்

பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மாணவி; வெளியான மேலதிக தகவல்

அப்பகுதி பொதுமக்களும் உடனடியாகவே மரக்காலை ஊழியர்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமை பாராட்டுக்குரியது.

நெல்லியடி பிரதேசத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் இடம்பெற்ற இரண்டாவது தீவிபத்து இதுவாகும். இரண்டுமே மின்னொழுக்கின் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

ஆகவே மின்சாரப்பாவனையுள்ள தொழில் சார்ந்த நிறுவனங்களை நடத்துவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார்.  

IMF கூறியமைக்கு ஏற்ப மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

IMF கூறியமைக்கு ஏற்ப மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US