திருகோணமலையில் நடந்த துயரம் ; மர்ம நபர்களால் வாள்வெட்டுக்கு இலக்கான தந்தை மற்றும் மகன்

Sri Lanka Police Trincomalee Sri Lanka Police Investigation Crime
By Sahana May 15, 2024 06:04 AM GMT
Sahana

Sahana

Report

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.

தென்னிலங்கையை உலுக்கிய பகீர் சம்பவம் ; மலசலகூட குழியிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

தென்னிலங்கையை உலுக்கிய பகீர் சம்பவம் ; மலசலகூட குழியிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

மேலதிக விசாரணை

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (2024.05.15) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் வீட்டிலிருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நடந்த துயரம் ; மர்ம நபர்களால் வாள்வெட்டுக்கு இலக்கான தந்தை மற்றும் மகன் | Father Son Stabbed By Mysterious Men Trincomalee

வாள் வெட்டுத்தாக்குதலுக்கு 44 வயதுடைய தந்தையும், 22 வயதுடைய மகனும் படுகாயமடைந்துள்ளதாகவும், மகன் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தந்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ; இலங்கையர்களுக்கும் ஆபத்தா?

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ; இலங்கையர்களுக்கும் ஆபத்தா?

முன் கோபத்தினால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

மூத்த தளபதி எழிலனின் மகள் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்!

மூத்த தளபதி எழிலனின் மகள் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்!

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US