அதிகரிக்கும் தொற்றாளர்கள்; கொரோனா சிகிச்சை நிலையமாக மாறும் பிரபல பள்ளிவாசல்
covid19
colombo
treatment-center
famous-mosque
By Sulokshi
நாட்டில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை துரித கதியில் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக , கொழும்பு பெரிய பள்ளிவாசல் கொரோனா சிகிச்சை நிலையமாக கட்டிடத்தின் ஒரு பகுதியை அறிவித்துள்ளது.
இதற்காக சுகாதார அமைச்சின் அனுமதிக்கு கோரப்பட்டுள்ளதாகவும் , அதற்கு அனுமதி கிடைத்தவுடன் அங்கேயும் தொற்றாளர்கள் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US