காலி முகத்திடலில் உண்ணாவிரதத்தில் குதித்த பிரபல கிரிக்கெட் வீரர்
Srilanka
Protest
Colombo
Galle
Gotabaya Rajapaksa
Crisis
Former Sri Lankan cricketer
Dammika Prasad
By Sulokshi
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள போராட்ட இடத்திற்கு வருகை தந்த இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
24 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து இந்த சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதாக கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்த தம்மிக்க பிரசாத், உயிர்த்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் தம்மிக்க பிரசாத் கோரினார்.
தொடர்புடைய செய்தி
உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்படவுள்ள கிரிக்கெட் வீரர்!



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US