சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 வெளிநாட்டவர்கள் கைது
Colombo
China
Crime
By Sulokshi
கொழும்பு கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட பொலிஸார், உரிமமின்றி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 வெளிநாட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு (27) கைது செய்யப்பட்டவர்கள் 27 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட சீனப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US