குருநாகலில் உள்ள புத்தக விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல்
Sri Lanka Police
Kurunegala
Sri Lanka Police Investigation
Fire
By Sahana
குருநாகல் நகரில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, தீயை கட்டுப்படுத்துவதற்காக 04 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு பிரிவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US