நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்தால் மனநலத்துக்கும் பாதிப்பு ; நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை

Depression Sri Lanka Weather National Health Service Doctors
By Sahana Apr 01, 2026 06:28 PM GMT
Report

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை மனிதர்களின் உடல்நலத்தை மட்டுமன்றி, மனநலத்தையும் பாரதூரமாகப் பாதிக்கக்கூடும் என மனநல மருத்துவர் விந்தியா விஜேபண்டார எச்சரித்துள்ளார்.

அமெரிக்க விசா விதிகளில் மாற்றம் ; இலங்கை அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க விசா விதிகளில் மாற்றம் ; இலங்கை அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு

மத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் வெப்பத்திற்குப் பழகியிருந்தாலும், இயல்புக்கு மாறான அதிக வெப்பநிலை மன அழுத்தம், பதற்றம் (Anxiety), மனச்சோர்வு மற்றும் அமைதியற்ற நிலையைத் தூண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்பம் உடலின் வேதியியல் சமநிலையைப் பாதிப்பதன் மூலம் தூக்கம், ஞாபகசக்தி மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்தால் மனநலத்துக்கும் பாதிப்பு ; நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை | Extreme Heat Can Also Affect Mental Health

இந்த வெப்பத்தினால் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள்,கர்ப்பிணித் தாய்மார்கள்,நீண்டகாலமாக மருந்து உட்கொள்பவர்கள்,ஞாபக மறதி நோய் (Dementia) உள்ள முதியவர்கள், வெப்பமான காலப்பகுதியில் மது அருந்துபவர்கள் ஆகியோர் அதிக பாதிப்புக்குள்ளாகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எரிச்சல் அடைதல், முரட்டுத்தனமான நடத்தை, பதற்றம் மற்றும் மனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் ஆகியவை வெப்பத்தினால் மனநலம் பாதிக்கப்படுவதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.

வெப்பத்தினால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க மருத்துவர் விந்தியா விஜேபண்டார பின்வரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சமூக வலைதளப் பயன்பாட்டைக் குறைத்து தியானம், இசை கேட்டல் மற்றும் யோகா போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுதல்.

 உள்ளகப் பயிற்சிகள் (Indoor exercises) மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை. மின்விசிறி அல்லது குளிரூட்டிகளைப் பயன்படுத்துதல். முறையான அன்றாடத் திட்டத்தைப் பின்பற்றுதல். முறையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகள் மூலம் கடும் வெப்பக் காலத்திலும் மனநலத்தைப் பாதுகாக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கு பதற்றம் தாக்கம் ; நேபாளத்தில் எகிறியது வானூர்தி எரிபொருள் விலை

மத்திய கிழக்கு பதற்றம் தாக்கம் ; நேபாளத்தில் எகிறியது வானூர்தி எரிபொருள் விலை

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US