தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Election Commission of Sri Lanka UK General Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Shankar Nov 12, 2024 05:21 PM GMT
Report

இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளையதினம் (14-11-2024) நடைபெறவுள்ளது.

குறித்த தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 71 இலட்சத்து 40,354 ஆகும்.

தமிழர் பகுதியில் 17 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த வீதி!

தமிழர் பகுதியில் 17 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த வீதி!

தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! | Election Commission Important Notice To Voters

நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்காளர் அட்டை கிடைக்காமல், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்தால், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணத்தை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

பின்வருபவை அதற்கு பொருந்தும்,

  • தேசிய அடையாள அட்டை
  • செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
  • செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம்
  • அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை
  • வயோதிப அடையாள அட்டை
  • மதத்தலைவர்களுக்கான அடையாள அட்டை
  • தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம்
  • மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை
  • ஏனைய நபர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை

நாடாளுமன்றத் தேர்தலில் பாதுகாப்பு கடமைகளில் 64000 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! | Election Commission Important Notice To Voters

2024 நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவை கண்காணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்கள் இணைந்துள்ளனர்.

காதலன் கைவிட்டதால் ஆசிரியை விபரீத முடிவு

காதலன் கைவிட்டதால் ஆசிரியை விபரீத முடிவு

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US