மகனின் வீட்டில் தனித்திருந்த வயோதிப தாய் மர்ம மரணம்

Badulla Sri Lanka Police Investigation Death
By Vironika Oct 16, 2026 07:02 AM GMT
Report

அப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை (15) அப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல பகுதியில் உள்ள வீடொன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மகனின் வீட்டில் தனித்திருந்த வயோதிப தாய் மர்ம மரணம் | Elderly Mother Found Dead At Son S House

மேலதிக விசாரணை

உயிரிழந்தவர் பெரகல பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய வயோதிப பெண் ஆவார்.

உயிரிழந்த வயோதிபர் தனது மகனுடன் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதோடு, அவரது மனைவியும் (மருமகள்) இரண்டு சிறுவர்களும் முதல் நாள் தமது தந்தையின் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், மறுநாள் காலை வீடு திரும்பியபோது மேற்கொண்ட சோதனையில் மாமியார் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பதற்றம் ; தூக்கி எறியப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பதற்றம் ; தூக்கி எறியப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு

என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குநித்து அப்புத்தளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நாமல் ராஜபக்சவுக்கு உதவிய பெண்ணின் பரிதாப நிலை!

நாமல் ராஜபக்சவுக்கு உதவிய பெண்ணின் பரிதாப நிலை!

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US