3 தமிழ் வேட்பாளர்களுக்கு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கிய ஆலோசனை

Colombo M. A. Sumanthiran Sri Lanka Sri Lankan Peoples India
By Sahana Aug 31, 2024 12:28 PM GMT
Sahana

Sahana

Report

ஈழத்தமிழர்கள் 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே, தற்போதுள்ள பிரதான 3 தமிழ் வேட்பாளர்களுடன் பேச்சு நடத்தி, கிடைக்கக்கூடிய அதிகபட்ச நன்மைகளை பெறுவதே புத்திசாலித்தனம்.

யாழில் பொலிஸ் உத்தியோத்தர் திடீர் மரணம் ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான உண்மை

யாழில் பொலிஸ் உத்தியோத்தர் திடீர் மரணம் ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான உண்மை

தமிழ் பொதுவேட்பாளர் என்ற முட்டாள்த்தனமான நடவடிக்கையில் இறங்கி, வாய்ப்புக்களை வீணடிக்காதீர்கள் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் (29) கொழும்பிலுள்ள இந்திய ஹவுஸில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

3 தமிழ் வேட்பாளர்களுக்கு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கிய ஆலோசனை | Elamites Have No Chance Of Getting Police Power

செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்ட த.சித்தார்த்தன், கவி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராசா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

சி.சிறிதரன் சந்திப்பில் சிறிதுநேரம் கலந்து கொண்டு விட்டு, தனது வெளிநாட்டு சுற்றுலாவுக்கான விமானம் புறப்படும் நேரம் நெருங்குவதாக தெரிவித்து விட்டு சந்திப்பில் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறி விட்டார்.

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை முட்டாள்த்தனமாக அணுகுமுறை என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வர்ணித்துள்ளார்.

தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் செல்வம் அடைக்கலநாதன் அந்த சந்திப்பில் சங்கடத்தை உணர்ந்த போது, "செல்வம் அடைக்கலநாதன் தமிழ் பொதுவேட்பாளர் தரப்பில்தான் நிற்கிறார்.

3 தமிழ் வேட்பாளர்களுக்கு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கிய ஆலோசனை | Elamites Have No Chance Of Getting Police Power

ஆனால், கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடியால்த்தான் அவர் விருப்பமின்றி அந்த தரப்பில் நிற்கிறார்" என அவரை காப்பாற்றும் விதமாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த சந்திப்பில் கலந்து கொண்ட செல்வராசா கஜேந்திரன் தமது கட்சியின் நிலைப்பாடு அடங்கிய கடிதமொன்றை அஜித் தோவலிடம் கையளித்திருந்தார்.

13வது திருத்தத்தின் மூலம் தமிழ் மக்கள் பொலிஸ் அதிகாரத்தை பெறுவதற்கான வாய்ப்பில்லையென்பதால், அதிகபட்ச நிலைப்பாடு எடுத்து வாய்ப்புக்களை வீணடிக்காமல், புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமென அஜித் தோவல் ஆலோசனை தெரிவித்தததாக சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

திறைசேரி உண்டியல்களின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

திறைசேரி உண்டியல்களின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US