பேருந்தை நிறுத்தாததால் சாரதியை கடத்திச்சென்று தாக்குதல்!

Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Kidnapping Srilanka Bus
By Sulokshi May 28, 2024 09:27 AM GMT
Report

    பேருந்தை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், மூவருடன் சேர்ந்து லங்கம பேருந்து சாரதியை கடத்திச் சென்று தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரகம ரைகமவில் இருந்து தெஹிவளை ஹெட்டியாவத்தை வரை தினமும் பயணிக்கும் லங்கம பேருந்தின் சாரதி ஒருவரே தாக்குதலுகுள்ளாகியுள்ளார்.. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பேருந்தை நிறுத்தாததால் சாரதியை கடத்திச்சென்று தாக்குதல்! | Drive Kidnapped Attacked For Not Stopping The Bus

கடத்திச்சென்று தாக்குதல்

குறித்த சாரதி கொழும்பு நோக்கி பேருந்தை ஓட்டிச் செல்லும் போது, ​​களனிகம மற்றும் விதாகம பகுதிக்கு இடைப்பட்ட ​பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர் பல நாட்களாக பேருந்தை நிறுத்த முயற்சித்த போதும், சாரதி பேருந்தை அந்த இடத்தில் நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்தியுள்ளார்.

யாழில் பொலிசில் சரணடைந்த 11 மாணவிகள்; காரணத்தால் அதிர்ச்சி!

யாழில் பொலிசில் சரணடைந்த 11 மாணவிகள்; காரணத்தால் அதிர்ச்சி!

அந்த பேருந்து டிப்போவால் லிமிடெட் ஸ்டொப் பேருந்தாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அவர் இவ்வாறு நிறுத்தாமல் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. பல நாட்களாக பேருந்தை நிறுத்தாததால் குறித்த நபர் சாரதியின் கைப்பேசிக்கு அழைத்து மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அந்த நபர் மேலும் 3 பேருடன் கடந்த 25ம் திகதி இரவு சாரதி வீட்டிற்கு சென்றுள்ளார்.

பேருந்தை நிறுத்தாததால் சாரதியை கடத்திச்சென்று தாக்குதல்! | Drive Kidnapped Attacked For Not Stopping The Bus

சாரதியை வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் சென்று அவர்கள் வந்த காரில் கொத்தலாவல உயன்வத்தை லேக் வீதிக்கு அழைத்துச் சென்று வாள் ஒன்றை கழுத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய பின்னர் சாரதியை அங்கேயே விட்டுவிட்டு மர்மநபர்கள் காரில் தப்பிச் சென்றனர்.

தண்டவாளத்தில் பாதம் இல்லாத சடலம் மீட்பு; நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த்து என்ன?

தண்டவாளத்தில் பாதம் இல்லாத சடலம் மீட்பு; நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த்து என்ன?

 இரண்டு சகோதரர்கள் உட்பட நால்வர்  கைது

உடஹமுல்ல டிப்போவின் சாரதியான 45 வயதான ரசிக பெரேரா என்பவரே தாக்குதலில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி, நடவடிக்கை எடுத்த பொலிஸார், பண்டாரகம, விதாகம பிரதேசத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.

இலங்கை மத்திய வங்கி விடுத்த அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி விடுத்த அறிவிப்பு

சந்தேகநபர் கொழும்பு சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் சாரதியாக பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பில்  இரண்டு சகோதரர்கள் உட்பட நால்வர் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அன்றைய தினம் அவர்களை அடையாள அணிவகுப்பிற்கு ஆஜர்படுத்துமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US