சஜித் பிரச்சாரத்தில் மருத்துவர் அருச்சுனா!

Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024 Dr.Archuna Chavakachcheri
By Sulokshi Aug 26, 2024 07:36 AM GMT
Report

இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 36 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில்  வேட்பாளர்கள் தற்போது மக்களை  ஈர்க்கும் வகையில் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சஜித் பிரச்சாரத்தில் மருத்துவர் அருச்சுனா! | Dr Aruchuna Sajith Lanka President Election 2024

தண்டவாளத்தின் மீது குடைவிரித்து உறங்கிய நபர்; திட்டித்தீர்க்கும் இணையவாசிகள்!

தண்டவாளத்தின் மீது குடைவிரித்து உறங்கிய நபர்; திட்டித்தீர்க்கும் இணையவாசிகள்!

சஜித்திற்கு ஆதரவு

அந்தவகையில் இன்றையதினம் ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் , திருகோணமலை - கந்தளாய்  பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அருச்சுனா கலந்துகொண்டுள்ளார்.

இன்று கிருஷ்ண ஜெயந்தி ; மனதார நினைப்போருக்கு உளமார அருளுவான் கண்ணன்!

இன்று கிருஷ்ண ஜெயந்தி ; மனதார நினைப்போருக்கு உளமார அருளுவான் கண்ணன்!

அதேவேளை முன்னதாக சஜித் கட்சியின் பிரச்சாரத்துக்கு பொறுப்பான பெண்ணிடம் மருத்துவர் அருச்சுனா பேசிய தகவல்கள் வெளியாகியிருந்தது.

அதோடு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்  சஜித்திற்கு  மருத்துவர் அருச்சுனா ஆதரவு  தெரிவித்திருந்தார்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு

யாழில் இடம்பெற்ற விபத்தில் அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு

இந்த நிலையில், தற்போது அதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் மருத்துவர் அருச்சுனா சஜித்தின் பிரச்சாரத்தில் கொண்டுள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US