யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் வைத்தியர் அர்ச்சுனா : அமைச்சர் டக்ளஸ் உறுதி!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐயா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரச்சினையில் பொதுமக்களின் நலனுக்காக நீங்கள் காட்டிய ஆதரவுக்கும், துணிச்சலான தலைமைக்கும், அக்கறைக்கும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன் என வைத்தியர் அர்ச்சுனா முகநூலில் தெரிவித்துள்ளார்.
லங்காஸ்ரீ ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கடல் தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இணைந்து யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சனை உட்பட பல தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வை கண்டவுடன் வைத்தியர் அர்ச்சுனாவை மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் வைத்தியசாலை தொடர்பில் வெளியிட்ட மேலும் பல தகவல்கள் குறித்த காணொளியில்,