ஆரஞ்சு பழத்தோலை இனி வீசாதீர்கள்!

Cholestrol Orange Skin Care
By Yadu Mar 27, 2023 09:32 AM GMT
Yadu

Yadu

Report

வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு பலவித சத்துக்கள் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தோலை உரித்து வீசிவிட்டு அதிலுள்ள பழத்தை சாப்பிடுவது வழக்கம். பழத்தில் மட்டும் சத்து இல்லை ஆரஞ்சில் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஆரஞ்சு பழத்தோலும் ஆப்பிளின் தோலும் ஒரே மாதிரியானவை ஏனெனில் இந்த பழங்களின் தோலில் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள் உள்ளன.

ஆரஞ்சு பழத்தோலை இனி வீசாதீர்கள்! | Dont Throw Away Orange Peels Anymore

காணப்படும் நன்மைகள்

ஒரு நடுத்தர ஆரஞ்சு பழத்தில் 60 ஃபிளாவனாய்டுகள் மற்றும் 170 வெவ்வேறு பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன இதனை சாப்பிடுவதால் உங்கள் சருமத்தின் தன்மை மேம்படும்.

ஆரஞ்சு தோல்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

ஆரஞ்சு தோலில் உள்ள டி லிமோனேனே எனும் எண்ணெய் இரைப்பை அமிலங்கள சரிசெய்து நமது குடல் இயக்கங்களை பராமரிக்கிறது.

ஆரஞ்சு பழத்தோலை இனி வீசாதீர்கள்! | Dont Throw Away Orange Peels Anymore

நோயெதிர்ப்பு சக்தி

ஆரஞ்சு தோல் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை கரைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன எனவே அதிக கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பருமனான உடலை கொண்டவர்கள் ஆரஞ்சு தோலை சாப்பிட்டு பயன் பெறலாம்.

ஆரஞ்சு தோலிலுள்ள ஹெஸ்பெரிடின் எனப்படும் ஃபிளாவனாய்டு பெருங்குடல் புற்றுநோய் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகியவற்றிற்கு எதிராக போராடுகிறது.

ஆரஞ்சு தோல்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் நரம்புகளை அமைதிப்படுத்தவும், தூக்கத்தைத் தூண்டவும் பயன்படுகிறது.

ஆரஞ்சு பழத்தோலை இனி வீசாதீர்கள்! | Dont Throw Away Orange Peels Anymore

சருமத்தை பாதுகாக்கிறது 

ஆரஞ்சு தோலை முகத்திற்கு பயன்படுத்தினால் முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் சமன்செய்யப்பட்டு சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.

உலர்ந்த ஆரஞ்சு தோல் பவுடர் சருமத்தில் இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டர்களாக செயல்பட்டு இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

ஆரஞ்சு பழத்தோலை இனி வீசாதீர்கள்! | Dont Throw Away Orange Peels Anymore

முகத்திலுள்ள மாசு மற்றும் கரும்புள்ளிகளை ஆரஞ்சு தோல் நீக்குகிறது, பாக்டீரியாவால் ஏற்படும் பருக்களையும் இது சரிசெய்கிறது.

சமையலிலும் ஆரஞ்சு தோல் முக்கிய பங்கை வகிக்கிறது, ஆரஞ்சு தோலைக் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு மிட்டாய்கள் உங்கள் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாது உங்களது பசியும் மேம்படுகிறது.   

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
கண்ணீர் அஞ்சலி

பூநகரி, யாழ்ப்பாணம்

22 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US