காலை, மாலை, இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் எது தெரியுமா?

Heart Failure Apple Banana Kiwi fruit Sugar
By Sahana Feb 12, 2024 07:26 AM GMT
Report

விலை உயர்ந்த ட்ராகன், கிவி, அவகேடோ தரும் சத்துக்களை விட விலை குறைந்த கொய்யா பழம் பன்மடங்கு கொண்டுள்ளது.

பழங்களின்  அனைத்து  பலன்களை முழுமையாக பெற பழங்களை சரியான முறையில் சரியான அளவில் எடுத்துகொள்ள வேண்டும்.

காலை, மாலை, இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் எது தெரியுமா? | Do You Know When Is The Right Time To Eat Fruits

பழத்தின் தன்மைகேற்ப அதை வெறும் வயிற்றில், உணவுக்கு முன்பு, உணவுக்கு பின்பு, உணவுடன், படுக்கைக்கு செல்லும் போது என்று சரியாக எடுக்க வேண்டும்.

பழங்களின் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்க சரியான முறையில் எடுத்துவர வேண்டும். 

ஒரு ஹக்கில் இத்தனை அர்த்தங்களா? கொண்டாடும் காதலர்கள்

ஒரு ஹக்கில் இத்தனை அர்த்தங்களா? கொண்டாடும் காதலர்கள்

பழங்களை எப்போது சாப்பிடலாம்?

பழங்களை மாலை சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு எடுப்பது உடலின் இயற்கையோடு பொருந்துகிறது. இது சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கிறது. உடல் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இந்த நேரத்தில் சரியான பழங்கள் எடுப்பது உடல் ஒட்டுமொத்த நன்மைகளை பெறுவதற்கு சரியானதாக இருக்கும்.

காலை, மாலை, இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் எது தெரியுமா? | Do You Know When Is The Right Time To Eat Fruits

அதே போன்று உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரம் அழித்து பழத்துண்டுகளை சாப்பிடலாம். உணவுக்கு மாற்றாக பழங்களை எடுப்பதாக இருந்தால் காலை நேரத்தில் பழங்கள் எடுத்துகொள்ளலாம். உணவு செரிமானத்துக்கு இடையூறு இல்லாமல் பழங்களை மென்று சாப்பிட்டால் நார்ச்சத்து மலச்சிக்கலை இல்லாமல் செய்யும்.

காலை, மாலை, இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள்

காலை நேரத்தில் பெர்ரி, வாழைப்பழங்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் சேர்ப்பது ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்துடன் நாளை தொடங்க உதவும். காலை நேரத்தில் உற்சாகம் அதிகரிக்க ஆப்பிள்களும் நல்ல தேர்வாக இருக்கும்.

மதிய உணவுக்கு பிறகு அல்லது உறங்கும் முன் செரிமானத்தை நன்மை செய்ய்யும் நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள்கள் சேர்க்கலாம்.

காலை, மாலை, இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் எது தெரியுமா? | Do You Know When Is The Right Time To Eat Fruits

இரவு நேரங்கள் எனில் தூக்கத்தை தூண்டும் பண்புகள் கொண்ட பழங்கள் எடுத்துகொள்ளலாம். மெலடோனின் பெயர் பெற்ற செர்ரிகள், கிவி மற்றும் சீதாப்பழம் போன்றவை நல்ல தூக்கத்தை அளிக்கும்.

உணவுக்கு இடையில் சிற்றுண்டி சாப்பிட விரும்பினால் பழங்கள் சாப்பிடுவது சிறந்த பழக்கமாக இருக்கும். உடல் உணவை விரைவாக செரிக்கும். பழங்களை செரிக்க வெவ்வேறு நொதிகள் செயல்படும். அப்போது நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்க உதவும். பசியை உணர மாட்டீர்கள்.

பழங்களை பழத்துண்டுகளாக எடுப்பதுதான் சிறந்தது. பழச்சாறாக சர்க்கரை சேர்த்து எடுப்பது, பால் கலந்து எடுப்பது இயற்கைக்கு மாறானது. பழங்களை அப்படியே எடுத்தாலே உடனடி ஆற்றல் கிடைக்கும்.

காலை, மாலை, இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் எது தெரியுமா? | Do You Know When Is The Right Time To Eat Fruits

அதிக தாகம் உண்டு செய்யும் கோடைகாலங்களில் மட்டும் பழச்சாறாக எடுத்துகொள்ளலாம். பழங்களை அப்படியே ருசித்து மென்றால் தன் நார்ச்சத்தும் ஊட்டச்சத்தும் முழுமையாக கிடைக்கும். பழங்கள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அதிகரிக்க செய்யும்.

சருமத்தின் பொலிவை கூட்டும் ஆனால் இந்த பலன்களை முழுமையாக பெற பழங்களை சரியான முறையில் சரியான அளவில் எடுத்துகொள்ள வேண்டும்.

பழங்களில் நன்மை தரக்கூடியவை என்னென்ன?

எல்லா பழங்களுமே ஊட்டம் அளிக்க கூடியவை. சத்துக்கள் நிறைந்தவை. சர்க்கரை நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் என ஒவ்வொருவருமே பழத்தை சேர்ப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

காலை, மாலை, இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் எது தெரியுமா? | Do You Know When Is The Right Time To Eat Fruits

தினமும் சில துண்டுகள் கொய்யா, ஆப்பிள், மாதுளை, நாவல் பழம், விளாம்பழம், பப்பாளி, நெல்லிக்கனி, இலந்தை பழம் என்று திட்டுமிட்டு மாற்றி மாற்றி எடுத்துகொள்வது பலன் அளிக்கும்.

விலை உயர்ந்த ட்ராகன் பழமும், கிவி பழமும், அவகேடோவும் அளிக்கும் சத்துக்களை விலை குறைந்த கொய்யா பன்மடங்கு தந்துவிடுகிறது என்பதை மறுக்க முடியாது, பழங்களை சரியான முறையில் சரியான அளவில் எடுத்துவருவது நிச்சயம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவே செய்யும்.

சிறுநீர் கழித்த பொலிஸ் பரிசோதகர் மீது கொலை வெறித்தாக்குதல்!

சிறுநீர் கழித்த பொலிஸ் பரிசோதகர் மீது கொலை வெறித்தாக்குதல்!

இன்று முதல் எகிறும் முட்டைவிலை

இன்று முதல் எகிறும் முட்டைவிலை


10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US