நடிகர் கமல்ஹாசனை ஏமாற்றிய திமுக; வெறுப்பில் அறிக்கை வெளியிட்ட உலக நாயகன்!

Kamal Haasan Tamil nadu DMK
By Sulokshi Mar 25, 2026 09:26 AM GMT
Report

  இந்தியாவில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ப்ரல் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதிமுக, திமுக மற்று விஜய் இன் தவெக ஆகிய கட்சிகள் இடையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தமிழகத்தின் அடுத்து ஆட்சியில் அமரப்போவது யார் என்கின்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது அவர் திமுக கூட்டணியில் இருந்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

நடிகர் கமல்ஹாசனை ஏமாற்றிய திமுக; வெறுப்பில் அறிக்கை வெளியிட்ட உலக நாயகன்! | Dmk Deceives Kamal Haasan Statement In Frustration

மட்டக்களப்பு பாழடைந்த கிணறு விவகாரம்; வேலையில்லாது சொத்து கொள்வனவு ....விசாரணை வளையத்துள் உறவினர்கள்!

மட்டக்களப்பு பாழடைந்த கிணறு விவகாரம்; வேலையில்லாது சொத்து கொள்வனவு ....விசாரணை வளையத்துள் உறவினர்கள்!

 வெறுப்பில் அறிக்கை

கமலின் கட்சிக்கு திமுக மிக மிக சொற்பமான எண்ணிக்கையில் தான் தொகுதிகள் வழங்க முன்வந்ததாக கூறப்படும் நிலையில் அது பற்றி கமல் காட்டமாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

லண்டனில் பகீர் சம்பவம்; தாலி கொடி உள்ளிட்ட பல நகைகளை பறிகொடுத்த தமிழ் குடும்பம்!

லண்டனில் பகீர் சம்பவம்; தாலி கொடி உள்ளிட்ட பல நகைகளை பறிகொடுத்த தமிழ் குடும்பம்!

"நமக்கு தருவதாக சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்ற பரிந்துரையும் ஏற்புடையதாக இல்லை." "ஆகவே 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடவில்லை, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பது என்கிற முடிவை அறிவிக்கிறோம் என  உலகநாயகன்  கமல்ஹாசன் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளதாக  இந்திய ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.

சூடுபிடித்துள்ள தமிழக தேர்தல் ; திரையரங்குகளிலும் தொலைக்காட்சிகளிலும் விஜய் படங்கள் போடக்கூடாது

சூடுபிடித்துள்ள தமிழக தேர்தல் ; திரையரங்குகளிலும் தொலைக்காட்சிகளிலும் விஜய் படங்கள் போடக்கூடாது

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US