லண்டனில் பகீர் சம்பவம்; தாலி கொடி உள்ளிட்ட பல நகைகளை பறிகொடுத்த தமிழ் குடும்பம்!

Tamils London Crime
By Sulokshi Mar 25, 2026 10:52 AM GMT
Report

  லண்டனில் பட்டப்பகலில் தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

புஷி பகுதியில் உள்ள சில்ரன் அவென்யூவில் (Silton Avenue) குடியிருப்பு பகுதியில் கடந்த 18 ஆம் தேதி மாலை 4:30 மணி முதல் 4:50 மணிக்கும் இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

லண்டனில் பகீர் சம்பவம்; தாலி கொடி உள்ளிட்ட பல நகைகளை பறிகொடுத்த தமிழ் குடும்பம்! | London Robbed Of Jewelry Thali Chain Tamil Home

அவதானம் மக்களே...

வீட்டின் பின்புற கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீடு முழுவதும் தேடுதல் நடத்திப் பெறுமதியான நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன தம்பதியின் உடலங்கள் கால்வாயில்; அதிர்ச்சியில் பொலிஸார்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன தம்பதியின் உடலங்கள் கால்வாயில்; அதிர்ச்சியில் பொலிஸார்

சம்பவத்தில் தாலிக்கொடி உட்படப் பல முக்கிய தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஹேட்ஸ்மியர் (Hertsmere) குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரி சார்லோட் ஹார்ட்லி (Charlotte Hartley) இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறதாக  கூறப்படுகின்றது.

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரேன் மீது மீண்டும் உக்கிர தாக்குதல் நடத்தும் ரஷ்யா!

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரேன் மீது மீண்டும் உக்கிர தாக்குதல் நடத்தும் ரஷ்யா!

சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் ஒரு நபர் நடந்து சென்றதை அவதானித்துள்ளனர். சந்தேக நபர் வீட்டை விட்டு வெளியேறுவதை அவர் பார்த்திருக்கலாம் என நம்பப்படுவதால், அந்த நபர் அல்லது தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் லண்டனில் வீட்டுக்குள புகுந்து கொள்லயிட்ட சம்பவம் அப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   

தெரியாதவர்களிடம் வாங்காதீர்கள்; மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!

தெரியாதவர்களிடம் வாங்காதீர்கள்; மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US