தமிழ்நாடு சட்டமன்றம் கலைப்பு

Tamil nadu DMK Thamizhaga Vetri Kazhagam
By Sulokshi May 06, 2026 01:31 PM GMT
Report

  தமிழக சட்டமன்றம் கலைக்கப்படுவதாக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் 16ஆவது சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு ஆட்சியமைத்த நிலையில், அதன் பதவிக்காலம் தற்போது நிறைவடைந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றம் கலைப்பு | Dissolution Of The Tamil Nadu Legislative Assembly

இரண்டு நாள் அவகாசம்; விஜய்க்கு ஆளுநர் வைத்த கெடு!

இரண்டு நாள் அவகாசம்; விஜய்க்கு ஆளுநர் வைத்த கெடு!

 பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் 

இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவரும் நிலையில், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அந்தரங்கத்தை அம்பலப்படுத்துவதாக பணம் பறித்த 62 வயது பெண்! ஷாக் கொடுத்த சம்பவம்

அந்தரங்கத்தை அம்பலப்படுத்துவதாக பணம் பறித்த 62 வயது பெண்! ஷாக் கொடுத்த சம்பவம்

தொடர்ந்து, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்த த.வெ.க. தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்த பிறகு, தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பார்.

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது காங்கிரஸ்; தவெகவுடன் கைகோர்ப்பு ; ஆட்சி அமைக்கும் விஜய்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது காங்கிரஸ்; தவெகவுடன் கைகோர்ப்பு ; ஆட்சி அமைக்கும் விஜய்!

அரசியல் சாசன முறைப்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 17ஆவது சட்டமன்றம் உருவாக்கப்பட்டு புதிய அரசு அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், நியூன்ராடே, டார்ட்மண்ட், Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US