இரண்டு நாள் அவகாசம்; விஜய்க்கு ஆளுநர் வைத்த கெடு!

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Sulokshi May 06, 2026 01:30 PM GMT
Report

    தவெக தலைவர் விஜய் நாளை காலை 11 மணிக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார் ர் விஜய், இன்று தமிழ்நாட்டுக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார்.

ஆளுநரிடம் 113 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை இதன்போது அவர் வழங்கியுள்ளார்.

இரண்டு நாள் அவகாசம்; விஜய்க்கு ஆளுநர் வைத்த கெடு! | Governor Grants Vijay Two Days To Prove Majority

இரண்டு நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்

இந்த நிலையில், மே 9 ஆம் திகதிக்கு முன்னதாக அதாவது பதவியேற்ற இரண்டு நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கலைஞர் பதவியேற்ற அதே இடத்தில் விஜய் பதவியேற்பு; உற்சாகத்தில் தவெகவினர்!

கலைஞர் பதவியேற்ற அதே இடத்தில் விஜய் பதவியேற்பு; உற்சாகத்தில் தவெகவினர்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்றது. பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட 10 இடங்கள் குறைவாக இருப்பதால், பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

விஜய் பதவியேற்பு; ஸ்டாலினை திடீரென சந்தித்த நடிகர் ரஜினி; ஆறுதல் கூறவா!

விஜய் பதவியேற்பு; ஸ்டாலினை திடீரென சந்தித்த நடிகர் ரஜினி; ஆறுதல் கூறவா!

இந்தச் சந்திப்பின்படி, தவெக தலைவர் விஜய் நாளை காலை 11 மணிக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில், மீதமுள்ள 6 இடங்களுக்கு மற்றக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US