அந்தரங்கத்தை அம்பலப்படுத்துவதாக பணம் பறித்த 62 வயது பெண்! ஷாக் கொடுத்த சம்பவம்

Sri Lanka Police Crime Social Media Women
By Sulokshi May 06, 2026 01:22 PM GMT
Report

   வடமேல் மாகாண கணினி குற்றத்தடுப்புப் பிரிவு, திட்டமிட்ட மோசடி ஒன்றோடு தொடர்புடைய 62 வயதுடைய பெண் ஒருவரைக் கைது செய்துள்ளது.

பாதிக்கப்பட்டவரிடமிருந்து தவறான காணொளிகளை பெற்றுக்கொண்டு, அதனை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தரங்கத்தை அம்பலப்படுத்துவதாக பணம் பறித்த 62 வயது பெண்! ஷாக் கொடுத்த சம்பவம் | Woman Extorts Money By Threatening To Nude Video

 அச்சத்தில் ஒரு இலட்சம் ரூபா கொடுத்த நபர்

பொலிஸார் வழங்கிய தகவல்களின்படி, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட நபர், தனது அந்தரங்கத் தகவல்கள் வெளியிடப்படலாம் என்ற அச்சத்தில், சந்தேகநபரின் வங்கிக் கணக்கிற்கு ஒரு இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளார்.

கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ ; நாடாளுமன்றில் விஜய் குறித்து விவாதம் !

கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ ; நாடாளுமன்றில் விஜய் குறித்து விவாதம் !

அதன்பின்னரே அவர் கணினி குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று (6) குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய் பதவியேற்பு; ஸ்டாலினை திடீரென சந்தித்த நடிகர் ரஜினி; ஆறுதல் கூறவா!

விஜய் பதவியேற்பு; ஸ்டாலினை திடீரென சந்தித்த நடிகர் ரஜினி; ஆறுதல் கூறவா!

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US