சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானசேவை!

Bandaranaike International Airport Sri Lanka Tourism Switzerland
By Sulokshi Nov 02, 2024 02:30 PM GMT
Report

சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானசேவை ஆரம்பிக்கபப்ட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புதிய விமான சேவை நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானசேவை! | Direct Flight From Switzerland To Sri Lanka

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விமானசேவை

அதன்படி edelweiss விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், 251 சுற்றுலா பயணிகளுடன் நேற்று (01) இலங்கையை வந்தடைந்தது.

பிரான்ஸ் அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி; யாழ் நபரை பொறி வைத்து பிடித்த பொலிஸார்!

பிரான்ஸ் அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி; யாழ் நபரை பொறி வைத்து பிடித்த பொலிஸார்!

சுவிட்சர்லாந்தின் சூரிச் மற்றும் கட்டுநாயக்க இடையே தொடங்கிய புதிய விமான சேவையின் முதல் விமானமாக Edelweiss விமான நிறுவனத்தின் WK68 கொண்ட A330 விமானம் நாட்டை வந்தடைந்தது.

சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானசேவை! | Direct Flight From Switzerland To Sri Lanka

இந்த விமானம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்து, அதே நாளில் மாலைதீவு தலைநகரான மாலே வழியாக சூரிச் நோக்கி பயணிக்கும்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சேவை இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ் வீதி திறப்பில் தமிழ் அரசியல்வாதிகளின் தில்லு முல்லு அம்பலம்!

யாழ் வீதி திறப்பில் தமிழ் அரசியல்வாதிகளின் தில்லு முல்லு அம்பலம்!

இதேவேளை, 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 1,016,256 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர், மேலும் 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,484,808 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 68.44 சதவீத வளர்ச்சியாகும்.

மூன்று பிள்ளைகளின் தாய் செய்த மோசமான செயல்

மூன்று பிள்ளைகளின் தாய் செய்த மோசமான செயல்

மேலும், 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர், மேலும் 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 1,484,808 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US