அலி கமேனியின் இறுதிச்சடங்கில் இலங்கை பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு; உலகை உலுக்கிய புகைப்படம்

Sri Lanka Iran Funeral Iran-Israel War Ayatollah Ali Khamenei
By Sulokshi Jul 04, 2026 06:47 AM GMT
Report

   அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் இலங்கை சார்பாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்களைத் தவிர சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் அரச பிரதிநிதிகள் வருகை தரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அலி கமேனியின் இறுதிச்சடங்கில் இலங்கை பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு; உலகை உலுக்கிய புகைப்படம் | Deputy Speaker Hakeem Attends Khamenei Funeral

30க்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியல்

இதற்கமைய, இந்த விசேட நிகழ்வில் கலந்துகொள்ளும் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியலை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜயை சந்தித்த இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர்

முதலமைச்சர் விஜயை சந்தித்த இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர்

அந்தவகையில், ரஷ்யா,   சீனா,   பாகிஸ்தான்,   இந்தியா,   துருக்கி,   துர்க்மெனிஸ்தான்,   தஜிகிஸ்தான்,   ஈராக்,   ஜோர்ஜியா ,அர்மேனியா ,ஆப்கானிஸ்தான்,   ஓமான் ,கத்தார்,   அசர்பைஜான் ,கிர்கிஸ்தான் ,உஸ்பெகிஸ்தான் ,பங்களாதேஷ்,   எகிப்து,   கசகஸ்தான்,   கானா,   நிகரகுவா,   கொங்கோ,   செர்பியா ,துனிசியா,   லெபனான் ,நமீபியா ,மலேசியா,   கியூபா,   இலங்கை ,மியான்மர் ,காம்பியா,   தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரதினிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகை உலுக்கிய புகைப்படம்

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெய்னி மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிச்சடங்குகள் 4 மாதங்களின் பின்னர் நேற்று தெஹ்ரானில் ஆரம்பமாகியுள்ளன.

அலி கமேனியின் இறுதிச்சடங்கில் இலங்கை பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு; உலகை உலுக்கிய புகைப்படம் | Deputy Speaker Hakeem Attends Khamenei Funeral

குறித்த தாக்குதலில் கமெய்னியுடன் அவரது மூத்த மகள், மருமகன், மருமகள் மற்றும் 14 மாதப் பேத்தி ஆகியோரும் உயிரிழந்தனர். போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இவர்களது உடல்கள் இதுவரை குளிரூட்டப்பட்ட ரகசிய அறையொன்றில் பாதுகாக்கப்பட்டிருந்தன.

தற்போது போர்ப் பதற்றம் சற்றுத் தணிந்துள்ள நிலையில், தெஹ்ரான் இமாம் கமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US