எரிபொருள் விலை குறைந்தாலும் மண்ணெண்ணெய் விலை குறையவில்லை ; கடற்றொழிலாளர்கள் கடும் அதிருப்தி

Fuel Price In Sri Lanka Sri Lanka Fisherman Crude Oil
By Sahana Jun 30, 2026 06:35 AM GMT
Report

அரசாங்கத்தினால் அண்மையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும், மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படாததுடன், தமக்காக அறிவிக்கப்பட்ட மானியத் தொகையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனக் கடற்றொழிலாளர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தென்னை ஏற்றுமதி மூலம் 514 மில்லியன் டொலர் வருவாய்

தென்னை ஏற்றுமதி மூலம் 514 மில்லியன் டொலர் வருவாய்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருள் வகைகளின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டது.

எனினும், 95 ஒக்டேன் பெட்ரோல், லங்கா சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை குறைந்தாலும் மண்ணெண்ணெய் விலை குறையவில்லை ; கடற்றொழிலாளர்கள் கடும் அதிருப்தி | Decrease Fuel Prices Price Kerosene Not Decreased

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கடற்றொழிலாளர்கள், பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், தமது வாழ்வாதாரத்திற்குத் தேவையான மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படாததால் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மண்ணெண்ணெய் விலை அதிகமாக இருப்பதால் பல மீன்பிடிப் படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், கடற்றொழிலாளர்களுக்காக மில்லியன் கணக்கில் மண்ணெண்ணெய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்திருந்த போதிலும், அதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை எந்த மானியத் தொகையும் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

அரசாங்கம் ஒதுக்கிய மானிய நிதி எங்கே சென்றது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமக்குரிய நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுத்த சூழ்நிலையை காரணம் காட்டி எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது உலக சந்தையில் விலைகள் குறைந்த போதிலும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு புதிய பாலம் இடிந்தது ; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை

மட்டக்களப்பு புதிய பாலம் இடிந்தது ; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US