இலங்கையில் TIN இலக்கம் பெறாதவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Inland Revenue Department TIN Number
By Vironika Nov 09, 2026 04:45 PM GMT
Report

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களில் மேலும் சுமார் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவாக வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார இது குறித்துத் தெரிவிக்கையில், 

இலங்கையில் TIN இலக்கம் பெறாதவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | News Update For Non Tin Holders In Sri Lanka

 TIN இலக்கம் 

தற்போது வரை சுமார் 13 மில்லியன் நபர்கள் TIN இலக்கத்திற்காகப் பதிவாகியுள்ளதாகவும்,  இதற்கமைய, மேலும் சுமார் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவாக வேண்டும் என அடையாள காணப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் சில அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே நாங்கள் TIN இலக்கத்தைக் கட்டாயப்படுத்தினோம். ஆனால் சட்டத்தின்படி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் TIN இலக்கம் ஒன்றைப் பெற வேண்டும்.

இது தொடர்பாக பலரிடையே ஒரு தேவையற்ற பயம் ஏற்பட்டிருந்தது. இப்போதும் அத்தகைய பயம் நிலவுகிறது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவாகும் ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. அத்தகைய தேவை எதுவும் இல்லை. வரி முறையை முறைமைப்படுத்துவதற்காகவே இந்தச் சட்டப்பூர்வ தேவை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US