சவூதியில் இலங்கையருக்கு மரண தண்டனை ; ஜனாதிபதியிடம் கருணை கோரிக்கை

Sri Lanka Saudi Arabia Nagalingam Vedanayagam
By Sahana Sep 23, 2026 04:23 AM GMT
Report

சவூதி அரேபியாவில் சாவுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு ; குற்றவாளிகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்ட தண்டனை விபரங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு ; குற்றவாளிகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்ட தண்டனை விபரங்கள்

தேசிய மகா சபை – வடக்கு மாகாண ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண ஒன்றியம் சார்பில் இக்கோரிக்கை மனு, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

சவூதியில் இலங்கையருக்கு மரண தண்டனை ; ஜனாதிபதியிடம் கருணை கோரிக்கை | Death Sentence Sri Lankan Saudi Arabia President

'சிவராசா அனோஜனுக்கான கருணை மனு' எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த மனுவில், சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையொருவரின் நிலைமை அவரது குடும்பத்தினருக்கும் உயிரின் பெறுமதியை மதிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் உடனடி மற்றும் கருணையுடனான கவனத்தை செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்துடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் இராஜதந்திர, சட்ட மற்றும் மனிதாபிமான வழிமுறைகளின் ஊடாகச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, தண்டனையைத் தளர்த்துதல், மாற்றுதல் அல்லது அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்கான சட்டபூர்வ நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், இதனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு உடனடியாக அனுப்பி வைத்து, உரிய கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையைத் தடை செய்ய நடவடிக்கை

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையைத் தடை செய்ய நடவடிக்கை

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US