இலங்கை மத்திய வங்கிக்கு தரவுச் சிக்கல் ; பணவீக்க இலக்குகளை எட்டுவதில் சவால்

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis Sri Lanka
By Sahana Feb 27, 2026 09:05 AM GMT
Report

இலங்கையின் பணவீக்க இலக்குகள் மற்றும் பொருளாதாரக் கணிப்புகள் அனைத்தும், கொரோனா தொற்று மற்றும் 2022 பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய காலமான 2019ஆம் ஆண்டின் தரவுகளையே இன்னும் தங்கியுள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐபோன் பயனாளர்களுக்கு தற்காலிக இடையூறுகள் ; WhatsApp Web சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்

ஐபோன் பயனாளர்களுக்கு தற்காலிக இடையூறுகள் ; WhatsApp Web சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்

அரச நிதி பற்றிய குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில் இது தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

இலங்கையின் பணவீக்கத்தை அளவிடும் 'பொருட்களின் கூடை' (Basket of Goods), 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடும்ப வருமானம் மற்றும் செலவின ஆய்வின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் சி. அமரசேகர தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் மக்களின் செலவு முறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், புதிய ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மத்திய வங்கிக்கு தரவுச் சிக்கல் ; பணவீக்க இலக்குகளை எட்டுவதில் சவால் | Data Problem Sri Lankan Central Bank Challenge

மத்திய வங்கி நிர்ணயித்த 5 சதவீத பணவீக்க இலக்கை இலங்கை தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக எட்டவில்லை என அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2025இல் பணவீக்கம் நேர்மறையான நிலைக்கு வந்தாலும், அது இலக்கை விட 2.6 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

வட்டி விகிதங்கள் 8.5 சதவீதமாக இருக்கும் போது, பணவீக்க எதிர்பார்ப்பு சதவீதமாக இருப்பது முரண்பாடாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், சரியான இலக்குகளை நிர்ணயிப்பதற்கான மாதிரி ஒன்றை உருவாக்குவதற்கு போதிய தரவுகள் இல்லை. தரவுப் பற்றாக்குறை எமது எதிர்வுகூறல்களைப் பாதித்துள்ளது.

தற்போதுள்ள நிலையில் எம்மால் முடிந்த மிகச்சிறந்த கணிப்பையே வழங்கி வருகிறோம் என மத்திய வங்கியின் நாணயக் கொள்கை வாரிய உறுப்பினர் துஷ்னி வீரகோன் தெரிவித்துள்ளார்.

அரச வாகனங்களுக்கு புதிய விதிகள் ; வெளியான புதிய சுற்றறிக்கை

அரச வாகனங்களுக்கு புதிய விதிகள் ; வெளியான புதிய சுற்றறிக்கை

எவ்வாறாயினும், தற்போதைய வட்டி விகிதக் கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம், கடன் வழங்கல் மற்றும் கேள்வி ஆகியவை சரியான சமநிலையில் வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய வட்டி விகிதக் கட்டமைப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், அது நாணயக் கொள்கைக்கு ஏற்பவே அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணசபை தேர்தல் ; சமூக வலைதளத்தில் குருபரனின் அதிரடி பகிர்வு

வடக்கு மாகாணசபை தேர்தல் ; சமூக வலைதளத்தில் குருபரனின் அதிரடி பகிர்வு

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US