யாழில் விசேட அதிரடிப்படையினால் ஆபத்தான ஆயுதங்களுடன் ஒருவர் கைது!
Arrested
Jaffna
Neerveli
By Sulokshi
யாழ்.நீர்வேலியில் 3 வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்வேலி மேற்கை சேர்ந்த ஒருவரே இவ்வாறு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், 3 வாள்கள் மீட்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது சம்பவம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US