தினமும் காலையில் கற்றாழை ஜூஸில் லெமன் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா?

Weight Loss Healthy Food Recipes Indigestion
By Sahana Feb 12, 2025 12:35 AM GMT
Sahana

Sahana

Report

கற்றாழையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், பல்வேறு நன்மைகளைப் பெறலாம் என எல்லோரும் அறிந்ததே. கற்றாழை ஜூஸை வெறுமனே குடிப்பதை விட, வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில் கற்றாழையை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும்.

இப்போது காலையில் எழுந்ததும் லெமன் கலந்த கற்றாழை ஜூஸைக் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென நாம் இங்கு பார்ப்போம்.

தினமும் காலையில் கற்றாழை ஜூஸில் லெமன் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா? | Daily Morning Lemon And Aloe Vera Mix Water

செரிமானம் மேம்படும்

கற்றாழையில் உள்ள கலவைகள் செரிமான பிரச்சனைகள் தடுக்கும், அழற்சியைக் குறைக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் இந்த கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், இது மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். இந்த ஜூஸில் சேர்க்கப்படும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி பித்த நீர் உற்பத்தியைத் தூண்டி செரிமானத்திற்கு நன்மை பயக்கும். வெதுவெதுப்பான நீரில் இந்த ஜூஸைக் குடிக்கும் போது, அது செரிமான நொதிகளைத் தூண்டி செரிமானத்தை சீராக்கும்.

தினமும் காலையில் கற்றாழை ஜூஸில் லெமன் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா? | Daily Morning Lemon And Aloe Vera Mix Water

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது உடலினுள் ஏற்பட்டுள்ள அழற்சியைக் குறைத்து, ஆர்த்ரிடிஸ் அல்லது அழற்சிமிக்க குடல் நோய்களில் இருந்து விடுவிக்கும். எனவே ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஜூஸைக் குடிப்பது மிகவும் நல்லது.

தினமும் காலையில் கற்றாழை ஜூஸில் லெமன் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா? | Daily Morning Lemon And Aloe Vera Mix Water

நீரேற்றம்

லெமன் கலந்த கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து, உடல் வறண்டு போகாமல் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும். உடல் நீரேற்றத்துடன் இருந்தால் தான், உடலுறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.

தினமும் காலையில் கற்றாழை ஜூஸில் லெமன் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா? | Daily Morning Lemon And Aloe Vera Mix Water

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. அதுவும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகின்றன.

தினமும் காலையில் கற்றாழை ஜூஸில் லெமன் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா? | Daily Morning Lemon And Aloe Vera Mix Water

உடல் சுத்தமாகும்

இந்த கற்றாழை ஜூஸானது கல்லீரலை சுத்தப்படுத்தி உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும். அதுவும் இந்த ஜூஸில் உள்ள எலுமிச்சை ஒரு நேச்சுரல் டையூரிக்காக செயல்பட்டு, உடலில் இருந்து அதிகப்படியான நீர் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

தினமும் காலையில் கற்றாழை ஜூஸில் லெமன் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா? | Daily Morning Lemon And Aloe Vera Mix Water

எடை இழப்பு

நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராயின், இந்த கற்றாழை ஜூஸ் நல்ல பலனைத் தரும். ஏனெனில் கற்றாழை உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவும். மேலும் இதில் உள்ள எலுமிச்சை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், பசியைத் தடுக்கவும் உதவுகிறது.

தினமும் காலையில் கற்றாழை ஜூஸில் லெமன் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா? | Daily Morning Lemon And Aloe Vera Mix Water

மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US