கனடாவில் தமிழர் வாழும் பகுதியில் இடம்பெறும் அதிர்ச்சி சம்பவங்கள்... அச்சத்தில் மக்கள்!

Sri Lankan Tamils Toronto Canada
By Shankar Nov 03, 2024 11:57 PM GMT
Shankar

Shankar

Report

கனடாவில் ரொறன்ரோ பகுதியில் தமிழர் அதிகளவாக வாழும் பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகிறது.

சமீபத்தில் ரொறன்ரோ பகுதியில் தீபாவளி தினத்தன்றும் பல அசம்பாவிதங்கள் பதிவாகியுள்ளன.

யாழில் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளரை அச்சுறுத்திய கல்விப் பணிப்பாளர்! நடந்தது என்ன?

யாழில் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளரை அச்சுறுத்திய கல்விப் பணிப்பாளர்! நடந்தது என்ன?

கனடாவில் தமிழர் வாழும் பகுதியில் இடம்பெறும் அதிர்ச்சி சம்பவங்கள்... அச்சத்தில் மக்கள்! | Crime On The Rise In Tamils Areas In Canada

கனடாவில் உள்ள திரையரங்கு ஒன்றில் 2 நபர்கள் வெடி பொருட்களை கொழுத்தி தீவிபத்தை ஏற்படுத்தியமையாலும் தேவையற்ற இடங்களில் பட்டாசுகளை வெடித்தமையாலும் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டதாக தெரியவருகிறது. 

குறித்த சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் லொஹானின் தற்போதைய நிலை!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் லொஹானின் தற்போதைய நிலை!

ரொறன்ரோ பகுதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் 2 சந்தேக நபர்கள் மேற்கொண்ட அசம்பாவிதத்தினால், பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

கனடாவில் தமிழர் வாழும் பகுதியில் இடம்பெறும் அதிர்ச்சி சம்பவங்கள்... அச்சத்தில் மக்கள்! | Crime On The Rise In Tamils Areas In Canada

ரொறன்ரோவில் வுட்சைட் சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மர்மப் பொருள் ஒன்றை குறித்த இரண்டு சந்தேக நபர்களும் எரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து... நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து... நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதி!

இந்த சம்பவம் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டதால் திரையரங்கில் இருந்தவர்கள் அவசர அவசரமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கனடாவில் தமிழர் வாழும் பகுதியில் இடம்பெறும் அதிர்ச்சி சம்பவங்கள்... அச்சத்தில் மக்கள்! | Crime On The Rise In Tamils Areas In Canada

தீ உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு குண்டு செலிழிக்கும் பிரிவினர் அழைக்கப்பட்டதுடன் க சிசிடிவி கமெராவில் பதிவாகிய காட்சிகளினடிப்படையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பதுளையில் மாணவர்கள் பேருந்து விபத்து....தொழில்நுட்பக் கோளாறா? கவனக்குறைவாக?

பதுளையில் மாணவர்கள் பேருந்து விபத்து....தொழில்நுட்பக் கோளாறா? கவனக்குறைவாக?

மேலும், அதே பகுதியில் தொடர்ச்சியான கார் திருட்டுகளும் இடம்பெறுவதாகவும், 300 இற்கு மேற்பட்ட கார்கள் திருடர்களிடம் இருந்து பறி முதல் செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் தமிழர் வாழும் பகுதியில் இடம்பெறும் அதிர்ச்சி சம்பவங்கள்... அச்சத்தில் மக்கள்! | Crime On The Rise In Tamils Areas In Canada

இதேவேள, கனடாவில் பிரபல நகை கடை ஒன்றில் துணிச்சலான முறையில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

பட்டப்பகலில் கடை ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் புகுந்தவர்கள கடையிலிருந்தவரைத் தாக்கி விட்டு நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்ற காணொளியும் சமூக வலைத்தங்களில் பரவலாக வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவங்களால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


Gallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US