கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்

Cricket West Indies cricket team Pakistan national cricket team
By Sahana Jul 17, 2026 04:44 PM GMT
Report

சர்வகால சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புகழ்பெற்ற முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் (Sir Garfield Sobers) தனது 89 ஆவது வயதில் காலமானார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்தியா; முதல் ஹைட்ரஜன் ரயில்!

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்தியா; முதல் ஹைட்ரஜன் ரயில்!

1954 முதல் 1974 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சோபர்ஸ், 8,032 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன் 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ரசிகர்களை மகிழ்விக்கும் இடதுகை துடுப்பாட்டக்காரரான சோபர்ஸ், 1958 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 365 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த சாதனை 36 ஆண்டுகாலமாக தேர்வுப் போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக நீடித்தது.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார் | Cricket Legend Sir Garfield Sobers Passes Away

அதேநேரம் சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என இரண்டையும் வீசக்கூடிய மிகச்சிறந்த பன்முகத்தன்மை கொண்ட பந்துவீச்சாளராகவும் அவர் திகழ்ந்தார்.

நாட்டிங்ஹாம்ஷையர் (Nottinghamshire) அணிக்காக கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய சோபர்ஸுக்கு, கிரிக்கெட் துறைக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக 1975 ஆம் ஆண்டு 'நைட்ஹுட்' (Knighted) பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்துடன், விஸ்டன் (Wisden) அமைப்பினால் 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1968 ஆம் ஆண்டு நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக விளையாடிய போது, முதல்தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்களை விளாசிய உலகின் முதல் வீரர் என்ற சாதனையை சோபர்ஸ் படைத்தார்.

"ஒரு சிறந்த இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. எங்களின் இதயங்களில், இப்போதும் எப்போதும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் வாழ்வார்" என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

நாட்டிங்ஹாம்ஷையர் கிளப், சோபர்ஸை "கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் மற்றும் நாட்டிங்ஹாம்ஷையர் வரலாற்றின் ஒரு சின்னம்" என விவரித்துள்ளது.

"சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவு குறித்து அறிந்தது எமக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது" என அக்குளாம் குறிப்பிட்டுள்ளது.

Jaffna Kings உரிமையாளர் கைது ; ஸ்ரீலங்கா கிரிக்கெட் விளக்கம்

Jaffna Kings உரிமையாளர் கைது ; ஸ்ரீலங்கா கிரிக்கெட் விளக்கம்

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US