டயானா கமகே தொடர்பில் நீதிம்னறம் விடுத்த உத்தரவு
Sri Lanka Politician
Sri Lanka
Diana Gamage
By Sulokshi
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (05) தீர்ப்பளித்துள்ளது.
மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பெரும்பான்மையான நீதிபதிகளின் உடன்பாட்டின் அடிப்படையில் மனுவை தள்ளுபடி செய்ய 3 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றம் முடிவு செய்தது.
இந்த மனு வெலிகம முன்னாள் மேயர் ரெஹான் ஜெயவிக்ரமவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US