கைதான NPP எம்.பி சந்தன சூரிய ஆராச்சிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Sri Lanka Politician
Sri Lanka Magistrate Court
Accident
Law and Order
By Vironika
அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரிய ஆராச்சியை பிணையில் விடுவிக்க ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (08) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம நீதிவான் இந்த பிணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற வாகன விபத்துத் தொடர்பில் அவர் அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US