இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை வெளியானது!
hospital
sri lanka
cases
coronavirus
'covid19
By Shankar
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 95 700 ஐ கடந்துள்ளது.
இன்று புதன்கிழமை இரவு 8 மணி வரை 99 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 95 719 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 92 151 பேர் குணமடைந்துள்ளதோடு , 2966 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மரணங்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகின.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US