இலங்கையில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு!
CORONA
DEATHS
By Krishna
இலங்கையில் இறுதியாக 10 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை அண்மித்துள்ளது.இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி வரை 518 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 79 998 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 74 299 பேர் குணமடைந்துள்ளதோடு , 5000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US