கொழும்பிற்கு குளிர்கால விமானங்களை மீண்டும் இயக்க ஆரம்பித்த நிறுவனம்!

Colombo Sri Lanka Airport Switzerland Zurich
By Shankar Nov 10, 2022 07:37 PM GMT
Report

கொழும்பிற்கு சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் தனது குளிர்கால விமானங்களை மீண்டும் இயக்க ஆரம்பித்துள்ளது.

Lufthansa குழுமத்தின் உறுப்பினரான Edelweiss/Swiss International Air Lines, சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கான நேரடி இடைநில்லா விமானங்களை இன்றைய தினம் மீண்டும் தொடங்கியது.

கொழும்பிற்கு குளிர்கால விமானங்களை மீண்டும் இயக்க ஆரம்பித்த நிறுவனம்! | Colombo Swiss Flight Service Resumes

சூரிச்சிலிருந்து கொழும்புக்கு LX 8068 என்ற முதலாவது விமானம் இன்றைய தினம் நண்பகல் 12:20 மணியளவில் 125 பயணிகளுடன் வந்தடைந்தது.

இலங்கை தேயிலை சபையின் அனுசரணையுடன் பயணிகள் கண்டிய பாரம்பரிய நடன நிகழ்ச்சியின் மூலம் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.

இலங்கையில் லுஃப்தான்சா குழுமத்தின் பொது விற்பனை முகவரான (GSA) யுனைடெட் வென்ச்சர்ஸ் குழுமத்தால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கொழும்புக்கான வாராந்திர விமான சேவையாக இது இயக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பிற்கு குளிர்கால விமானங்களை மீண்டும் இயக்க ஆரம்பித்த நிறுவனம்! | Colombo Swiss Flight Service Resumes

இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சுவிஸ் தூதுவர் மேதகு டொமினிக் ஃபர்க்லர், சுவிஸ் விமான சேவையின் மீள் ஆரம்பத்தைக் குறிக்கும் முகமாக அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில்,

"இலங்கைக்கு மீண்டும் வருக என்ற பதத்தினை அடிப்படையாகக் கொண்டு" சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமானத் தொடர்பை மீண்டும் தொடங்குவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இது எங்கள் இரு நாட்டு மக்களையும் நெருக்கமாக்குகிறது. சுற்றுலாவை மேம்படுத்துகிறது. இந்த விமானங்களை மீண்டும் ஆரம்பிப்பதானது சுவிஸின் இலங்கைக்கான ஆர்வத்தையும் பாராட்டையும் குறிக்கிறது.

கொழும்பிற்கு குளிர்கால விமானங்களை மீண்டும் இயக்க ஆரம்பித்த நிறுவனம்! | Colombo Swiss Flight Service Resumes

அத்துடன், சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, நிதி, கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இது உதவும். என வாழ்த்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய விமான வருகையும் சுற்றுலாப் பயணிகளை விமான நிலையத்தின் வரவேற்பு உபசாரத்தின் படங்களின் தொகுப்பைக் கீழே காணலாம்.

மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US