கொழும்பு - ஜம்பட்டா வீதியில் பாரிய தீ விபத்து
Srilanka
Accident
Colombo
Fire
Jampatta
By Praveen
கொழும்பு - ஜம்பட்டா வீதியில் உள்ள மேடை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வர்த்தக நிலையமொன்றுக்கும் பின்னர் கட்டிடத்திற்கும் தீ பரவியதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீயை கட்டுப்படுத்த 12 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US