கொழும்பு போர்ட் சிட்டியில் சீனப் பிரஜை கொலை வழக்கு ; வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Sri Lanka Police Colombo China Crime Port City Colombo
By Sahana Jul 26, 2026 12:41 AM GMT
Report

கொழும்பில் சீனப் பிரஜை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் குறித்த விசாரணைகளை பாதுகாப்புத் தரப்பினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக விவகாரம் ; பேராசிரியரின் முறைப்பாட்டை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டுச் சபை

யாழ். பல்கலைக்கழக விவகாரம் ; பேராசிரியரின் முறைப்பாட்டை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டுச் சபை

ஆரம்பகட்ட தகவல்களின்படி, உயிரிழந்தவர் ஹாவோ போன் என்ற சீனப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் சர்வதேச அளவிலான இணையக் குற்ற வலையமைப்புடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு போர்ட் சிட்டியில் சீனப் பிரஜை கொலை வழக்கு ; வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Colombo Chinese National Murder Case Info Released

மேலும், இணையக் குற்றச் செயல்கள் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான பணம் தொடர்பான தகராறே இந்தக் கொலைக்கான பின்னணியாக இருக்கலாம் என விசாரணைத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சம்பவம் தொடர்பாக சுமார் 20 சீனப் பிரஜைகள் தொடர்புடையிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளில் கிடைத்த தகவல்களின்படி, சம்பவம் நடந்த நாளில், நண்பர்களாக நடித்து இரு சீனப் பிரஜைகள் உயிரிழந்தவரை கொழும்பு துறைமுக நகரிலுள்ள (Port City) ஒரு பாலம் அருகே அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட குழுவொன்று அவரைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர், அவரை எஹலியகொட கரதன பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியதாகவும், அதன் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு, உடல் கற்களால் மூடப்பட்ட நிலையில் கைவிடப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் விசாரணையின் ஆரம்பகட்டத்தில் வெளியாகியுள்ள தகவல்களாகும்.

சம்பவம் தொடர்பான இறுதி முடிவுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் அதிகாரப்பூர்வ விசாரணைகளின் அடிப்படையிலேயே உறுதிப்படுத்தப்படும் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கல்குவாரியில் 17 வயது சிறுமியின் சடலமாக மீட்பு ; கொலையா? தற்கொலையா?

கல்குவாரியில் 17 வயது சிறுமியின் சடலமாக மீட்பு ; கொலையா? தற்கொலையா?

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US