தாயாரை ஏமாற்றி காதலனுடன் சென்ற பதின்ம வயது மாணவி

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lankan Schools
By Sulokshi Sep 16, 2022 07:40 AM GMT
Report

  13 வயதான பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 17 வயதான பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மஹவிலச்சிய பகுதியில் ,இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

பொலிஸார் பாடசாலை செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு 13ஆம் திகதி காலை வீட்டை விட்டு மாணவி வெளியேறி காதலுடன் சென்றுள்ளார்.

தாயாரை ஏமாற்றி காதலனுடன் சென்ற பதின்ம வயது மாணவி | Chatting With Boyfriend School Girl

அதிபர் தகவல்

பாடசாலை அதிபர் தாயாரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மகள் பாடசாலைக்கு வரவில்லையென தாயிடம் தெரிவித்ததை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாணவி பாடசாலைக்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த காதலனுடன் கைவிடப்பட்டிருந்த வீடொன்றுக்குச் சென்று பாடசாலை சீருடை மாற்றிக் கொண்டுள்ளார்.

தாயாரை ஏமாற்றி காதலனுடன் சென்ற பதின்ம வயது மாணவி | Chatting With Boyfriend School Girl

பின்னர் அங்கு வைத்தே காதலனுடன் கணவன் மனைவி போல் நடந்து கொண்டதாக மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் பாடசாலை முடியும் நேரத்தில் பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு அருகில் வந்தபோது உறவினரிடம் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய மஹவிலச்சிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US