நாளை முதல் மின் கட்டணத்தில் மாற்றம்

Government Of Sri Lanka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Sulokshi Jul 15, 2024 10:28 AM GMT
Report

 நாளை(16) முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

அதன்படி மின் கட்டணம் 22.5 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாளை முதல் மின் கட்டணத்தில் மாற்றம் | Change In Electricity Tariff From Tomorrow

கட்டண விபரம்

மின்சார கட்டணத்தை 22.5 சதவீதத்தால் குறைப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் விழாவில் களேபரம்; நால்வருக்கு நேர்ந்த கதி; இருவர் கவலைக்கிடம்

பிறந்தநாள் விழாவில் களேபரம்; நால்வருக்கு நேர்ந்த கதி; இருவர் கவலைக்கிடம்


அதன்டி, 30 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு அலகுக்கு செலுத்தப்படும் விலை 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 61 தொடக்கம் 90 அலகுகளுக்கு இடைப்பட்டு மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு கட்டணங்கள் 55 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதுடன், ஒரு அலகுக்கு செலுத்தப்படும் விலை 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

யாழ் சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய மருத்துவர் அருச்சுனா; வெளியிட்ட காணொளி

யாழ் சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய மருத்துவர் அருச்சுனா; வெளியிட்ட காணொளி

மதஸ்தலங்களுக்கான மின்சார கட்டணங்களை 30 சதவீதம் குறைக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆட்டம் பார்க்கச் சென்ற காதலன்; பிடிக்காத காதலி உயிர் மாய்ப்பு

ஆட்டம் பார்க்கச் சென்ற காதலன்; பிடிக்காத காதலி உயிர் மாய்ப்பு

0-30 அலகுகள் – குறைப்பு ரூ.8 - ரூ.6 ம், 31-60 அலகுகள்– குறைப்பு ரூ.20 - ரூ.9ம் , 0-60 அலகுகள் – குறைப்பு ரூ.25 - ரூ.15ம் , 61-90 அலகுகள் – குறைப்பு ரூ.30 - ரூ.18ம், 91-120 அலகுகள் – குறைப்பு ரூ.50 - ரூ.30ம், 121-180 அலகுகள் – குறைப்பு ரூ.50 - ரூ.42ம், 180 அலகுகள்+ – குறைப்பு ரூ.75 - ரூ.65, ம் குறைக்கப்படவுள்ளது.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US