பிறந்தநாள் விழாவில் களேபரம்; நால்வருக்கு நேர்ந்த கதி; இருவர் கவலைக்கிடம்

Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Birthday Crime
By Sulokshi Jul 15, 2024 09:37 AM GMT
Report

   வீடொன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவின் போது ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல் சம்பவம் தனமல்வில குமாரகம பிரதேசத்தில் உள்ள இடம்பெற்றுள்ளது.

பிறந்தநாள் விழாவில் களேபரம்; நால்வருக்கு நேர்ந்த கதி; இருவர் கவலைக்கிடம் | Clash At The Birthday Party Four In Hospital

தனிப்பட்ட தகராறு

பிறந்தநாள் விழா இடம்பெற்றுக்கொண்டிருந்த வீட்டின் வாயிலை கெப் வண்டியினால் ஒருவர் மோதி சேதப்படுத்தி சென்றதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய மருத்துவர் அருச்சுனா; வெளியிட்ட காணொளி

யாழ் சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய மருத்துவர் அருச்சுனா; வெளியிட்ட காணொளி

மோதலின் காயமடைந்த நான்கு பேர் ஹம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பிறந்தநாள் விழாவில் களேபரம்; நால்வருக்கு நேர்ந்த கதி; இருவர் கவலைக்கிடம் | Clash At The Birthday Party Four In Hospital

அதேவேளை கெப் வண்டியில் மோதி வாயிலை சேதப்படுத்திய சாரதி கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வைப்பிலிடப்பட்ட 50 லட்ச ரூபாய்; ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்; தவிக்கும் தாயும் மகனும்!

வைப்பிலிடப்பட்ட 50 லட்ச ரூபாய்; ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்; தவிக்கும் தாயும் மகனும்!

வீட்டில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக கெப் வண்டியின் சாரதி இந்த செயலை செய்தமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிறந்தநாள் விழாவில் களேபரம்; நால்வருக்கு நேர்ந்த கதி; இருவர் கவலைக்கிடம் | Clash At The Birthday Party Four In Hospital

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US